ஈழத்துக் கலைஞர்களின் 3 வருட உழைப்பின் மூலம் திரைக்கு வரும் "உம்மாண்டி" முழு நீளத் திரைப்படம்... எதிர்வரும் (அக்டோபர்) 28, 29 ம் திகதிகளில் ராஜா 2 திரையரங்கிலும் அதற்கடுத்த மாதங்களில் இலங்கை மற்றும் தமிழர் வாழும் சர்வதேச நாடுகளின் திரையரங்கிலும் கண்டு களிக்கலாம்.
இவர்கள் உழைப்போடு பங்கெடுத்து எம் சினிமாவை உலகறியச் செய்யுங்கள்.
இத் திரைப்படம் பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.
இவர்கள் உழைப்போடு பங்கெடுத்து எம் சினிமாவை உலகறியச் செய்யுங்கள்.
இத் திரைப்படம் பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

Comments
Post a Comment